CHANGE LIFE

Filed under: by: MY SELF DEVELOPER




                            மாற்றம்

ராமு அவனுடைய அம்மா அவனை சின்ன பிள்ளை இருக்கும் போதே அப்பா இறந்துவிட்டார் அவனை வீட்டு வேலைக்கு போய் அவனை நன்றாக படிக்க வைத்தாள் அவனுக்கு இப்போ வயது 28 கல்யாணம் பன்ணி வைக்கலாம் என்று முடிவு செய்து அவளே நல்ல பொண்ணை பார்க்க முடிவு செய்து நல்ல இடம் பார்த்து அவளே கல்யாணம் பண்ணி வைத்தாள் கல்யானம் முடிந்து அடுத்த நாள் அவன் வந்து அம்மா அவளுக்கு கூடமாட நீங்களும் சாப்பாடு செய்மா என்று சொல்லிவிட்டு ஆபிஷ்க்கு போய்விட்டான் அவனுடைய அம்மா நினைத்தால் எல்ல பிள்ளைகளும் கல்யாணம் ஆயிட்ட பொண்ணடாட்டி பேச்சை தான் கேட்பாங்க நினைத்து கொண்டு அவள் வேலை செய்தாள் ஒரு வாரம் முடிந்து அம்மாவிடம் இனிமேல் நீ வேலை செய்யதாம்மா என்றான் நீ ரெஷ்ட் எடுத்துக்கோ என்றான் அவளுக்கு புரியவில்லை அவன் சொன்னான் அவளுக்கு உங்களை போல சமைக்க தெரியதும்மா அதுக்குதான் உன்னை அவளுடன் சமைக்க சொன்னேன்  இப்போ அவ சமைக்க தெரிந்துவிட்டது என்று சொல்லி விட்டு சென்றான் அவளுக்கு அப்போதுதான் அவளின் அவன் மகனின் மாற்றத்தின் அர்த்தம் புரிந்தது

0 comments: